17 ரவுண்ட் முடிஞ்சிருக்கு. S.S.கங்குலியும் சந்தீபன் சந்தாவும் லீடிங்ல இருக்காங்க. தற்போதைய சேம்பியன் S.S.கங்குலி அது வரைக்கும் தோத்து போகாம நல்லா ஆடிண்டு இருந்துட்டு, 15ஆவது ரவுண்ட்ல M.R.வெங்கடேஷ்கிட்ட தோத்து போயிருக்கார். 24ஆவது மூவிலோ 25ஆவதிலோ வெங்கடேஷின் ஏதோ ஒரு மூவ்வை கவனிக்காம விட்டுட்டார்னு
Hinduல படிச்சேன். அது என்னன்னு பார்ப்போம்னு games file தேடினா எங்கயுமே காணும்!!! அட, liveவா காண்ப்பிக்கலைன்னா கூட பரவாயில்லை, ஒவ்வொரு நாள் ஆட்டங்களையும் PGNனா தொகுத்து கொடுக்கலாம்ல?!!
# posted by Kannan Ramanathan @ 9:09 AM