Sunday, October 24, 2004
செஸ் அல்ஜீப்ரைக் குறியீடு - ஒரு அறிமுகம்
செஸ் குறியீட்டை விளக்கும் டாக்குமெண்ட் ஒன்றினை அப்லோட் செய்துள்ளேன். டாக்குமெண்ட்டினை உங்கள் டிஸ்க்குக்கு டவுன்லோட் செய்ய இங்கு கிளிக்குங்கள் ( Right கிளிக் மெனுவில் "Save Target As" உபயோகிப்பது உத்தமம்.). PDF வடிவத்தில் இருக்கும் இதனை படிக்க உங்களுக்கு அக்ரோபாட் ரீடர் (Acrobat Reader) செயலி தேவை. இந்த வலைத் தளத்திலிருந்து அதனை டவுன்லோட் செய்துக்கொள்ளலாம்.
இந்த PDF கோப்பில் அல்ஜீப்ரைக் நொட்டேஷன் (Algebraic Notation) எனப்படும் செஸ் குறியீடு ஒன்றினை விளக்கியுள்ளேன் ("விளக்க முயற்சித்துள்ளேன்" என்பதே சரின்னு படுது!). அதை படித்து பார்த்து நல்லா இருக்கு இல்லைன்னு ஒரு மறுமொழி போட்டீங்கன்னா உபயோகமா இருக்கும். ஏதாவது தப்பிருந்தாலும் சொல்லுங்க, திருத்திக்கிறேன்.

[UPDATE: PDF டவுன்லோட் ஆக மாட்டேன்னு
அடம் பிடிச்சதுன்னா, இங்கு PDFஐ HTMLஆக மாற்றி போட்டு வைத்துள்ளேன். க்ளிக் பண்ணி படிக்கலாம்.]
Comments:
<< Home
Geocitiesல் இருந்து பைலை டவுன்லோட் செய்ய முடியவில்லைன்னு சிலர் எனக்கு ஒரு இ-மெயில் அனுப்பியிருந்தீர்கள். மேக்ஸிமம் டவுன்லோட் அளவை தொட்டு விட்டதால்தான் இந்த பிரச்சினை. இந்த பைலை போட்டு வைப்பதற்கு ஒரு நல்ல சர்வர் தேடிக்கொண்டிருக்கிறேன். தற்காலிக தீர்வாக, இந்த பைலை இ-மெயிலில் அட்டாச் பண்ணி அனுப்புகிறேன். kannanmr AT yahoo DOT com என்ற முகவரிக்கு ஒரு மெயிலை தட்டி விடுங்கள்.
அல்லது இங்கு உங்களின் மின்னஞ்சல் முகவரியை ஒரு மறுமொழியில் போட்டாலும் சரி.
Post a Comment
அல்லது இங்கு உங்களின் மின்னஞ்சல் முகவரியை ஒரு மறுமொழியில் போட்டாலும் சரி.
<< Home
|