Monday, December 20, 2004
Puzzle 9
Puzzle 9. White to play & mate.
Puzzle 8 - ஒரு சின்ன விளக்கம்:
Puzzle 8 பொசிஷனில் கறுப்பு இராஜா கொஞ்சம் டேஞ்சர்ல இருக்காரு, கவனிச்சீங்களா? Back Rank mate threat இருக்கு. White இப்போ Rd8+ விளையாடுதுன்னு வச்சிப்போம், Blackனால Re8 விளையாடி இராஜாவை காப்பாற்ற முடியும் (f6ல் இருக்கும் குதிரை ரூக்குக்கு சப்போர்ட்). ஆனா, இப்போ அந்த ரூக் e6ல் இல்லைன்னு வச்சிப்போம், Rd8+ விளையாடி நம்ப c8ல் இருக்கும் bishopபை வெட்டலாம். அதாவது, 1)Rd8+ & 2)Rxc8. ஆக, இப்போ நம்பளோட ப்ளான் கறுப்பு ரூக் e8க்கு வராம தடுக்கணும் என்பதே. இதை மனசுல வச்சிண்டு இப்போ இன்னொரு தடவை போர்ட்டை பாருங்க, automaticகா எது strong moveனு உங்களுக்கே தெரியும்!
Solution: 1) Bc6!! 1-0
ஏன் Black ரிசைன் பண்ணினாரு? வொயிட்டின் இந்த பிஷப் மூவிற்க்கு பின்னால் உள்ள ஐடியா என்னவென்று பாருங்கள். வொயிட்டின் threat 2) Rd8+! இப்போ கறுப்பினால் Re8 விளையாட முடியாது, ஏன்னா வெள்ளை பிஷப் அதை வெட்டி விடும். அதே நேரம், கறுப்பினால் 1)...Rxc6?? விளையாட முடியாது, விளையாடினால், கறுப்பு இராஜாக்கு செக்மேட்தான்!! ( 1...Rxc6?? 2) Rd8+! Ne8 3) Rxe8#)
Comments:
<< Home
நன்றி ராமனாதன். எப்படி # அல்லது ++ விளக்கவீர்களா / நான் சிறு வயதில் படித்த போது ++ என்றுதான் படித்ததாக நினைவு...
http://www.logicalchess.com/info/reference/notation/
http://www.markalowery.net/Chess/Notation/notation.html
http://www.chesscorner.com/tutorial/basic/notation/notate.htm
http://www.logicalchess.com/info/reference/notation/
http://www.markalowery.net/Chess/Notation/notation.html
http://www.chesscorner.com/tutorial/basic/notation/notate.htm
யாரும் இப்போ generalலா செக்மேட்டுக்கு "++" உபயோகிக்கறது இல்லை. "#"தான். சில புத்தகங்கள்ல இந்தா "++" செக்மேட்டுக்கு உபயோகித்திருப்பதை பார்த்திருக்கேன், ஆனா என்ன ப்ராப்ளம்னா how do u represent double check then?? "#" for checkmate and "++" for double check are the accepted notations now (chess informant uses this only, I guess).
Latha, in puzzle 8, if black plays 1)...Bd7, white can simply win a piece by 2)Bxd7 Nxd7 3) Rxd7 +-.
For puzzle 9, black king has an escape route after your 1) Qxd6+ Kxd6 2) Bf4+ Kd7 3) Rad1+ in 3)...Nd5!
BTW, "Ramanathan" is my father's name.
Post a Comment
For puzzle 9, black king has an escape route after your 1) Qxd6+ Kxd6 2) Bf4+ Kd7 3) Rad1+ in 3)...Nd5!
BTW, "Ramanathan" is my father's name.
<< Home
|