Wednesday, February 02, 2005

 

Puzzle 13

Puzzle 13
Black to play. What is the best line for Black?

Puzzle 12 விடை:

Puzzle 12 பொசிஷனில், கறுப்பு இராஜா h7ல் இருந்தா, வொயிட்னால Ng5+!! விளையாடி இராணியையும் இராஜாவையும் fork பண்ணலாம். ஆனா, g5 squareஐ d8ல் இருக்கும் கறுப்பின் டார்க் பிஷப் கன்ட்ரோல் பண்ணிண்டு இருக்கு, ஆக, அதையும் நாம தூக்கணும் (வில்லன் மாதிரி பேசறேனா?! :) ). கறுப்பு பிஷப்பை நாம எப்ப வேணுமனாலும் வொயிட் ரூக்னால கட் பண்ணிடலாம், ஆனா இராஜாவை எப்படி h7க்கு கொண்டு வருவது? ஒரே வழி வொயிட் தன் லைட் கலர் பிஷப்பை sacrifice பண்ணுவது. so, ஒரு நல்ல லைன் வொயிட்டுக்கு இப்படி இருக்கலாம்.

1.Bxh7+! Kxh7
[ Suppose, if Black plays 1...Kh8 2.Ne5 Qc7 ( 2...Qh5?) 3.Ng6+ Kxh7 4.Nxf8+ Kg8 5.Rd7 Qc8 6.Qxf4]
2.Rxd8 Qg6 3.Nh4 Qg4 4.Rxa8 Rxa8 5.g3 Ne2+ 6.Kg2 Rb8 7.b3 Rf8 8.f3 Qxd4 9.Qxe2
[ 9.Qxd4 Nxd4 10.Rd1]
9...Qxa1 10.Qd3+ Kg8
[ 10...Kh8 11.Ng6+]
11.Qxd5+ Kh7 12.Qd3+ Kg8 White wins

லதா, பரணீ பத்தி எனக்கு தெரியாது, ஆனா நான் செஸ்ல ஒரு பக்கா patzer. So, அந்த ஜோக்ல வர "easy problemsலாம் solve பண்ணிடறது" கூட எனக்கு வராது! :)

Comments:
1...Qxh3+

meedhiai apparam ezhudhaREn :-))
 
Post a Comment

<< Home
The International Chess Ring
The International Chess Ring by Mark Lowery
[ Join Now | Ring Hub | Random | << Prev | Next >> ]

This page is powered by Blogger. Isn't yours?