Wednesday, March 23, 2005

 

பெங்களூரில் செஸ்

ஆனந்த் பயங்கர form-ல இருக்கார், Amber டோர்னமெண்ட் ஒண்ணும் லினாரஸ் மாதிரி ஸ்ட்ராங் டோர்னமெண்ட் இல்லைன்னாலும், விளையாடற மத்த ப்ளேயர்களை பார்க்கும் போது ஆனந்தோட performance is really appreciable. மனுஷன் 3197 performance rating-ல இருக்கார். க்ராம்னிக்கை blindfold ஆட்டத்துல தோக்கடிச்சது கொஞ்சம் பெரிய விஷயம்தான்...GM-லாம் என்னைய மாதிரி விளையாடி queen-னை விடறது, ரூக்கை விடறதுன்னு, பார்க்கவே காமெடியா இருக்கு. இதை விட காமெடி, இதை எல்லாரும் ரொம்ப சீரியஸா எடுத்துண்டு கம்ப்ளெயின் பண்ணறது! எப்போ பார்த்தாலும் GM-லாம் பயங்கர ப்ரில்லியண்ட்டாவே விளையாடிண்டு இருந்தா, பார்க்கற நமக்கும் போர் அடிச்சுடும்.

நேத்து ஹிந்துல ஒரு நியூஸ் பார்த்தேன், பெங்களூர்ல மூணு செஸ் டோர்னமெண்ட் நடக்க போறதுன்னு...குட் நியூஸ்! ஹரி, சசியை போய் நேர்ல பார்க்கலாம், சான்ஸ் கிடைச்சா ஒரு ஆட்டம் அவங்களோட விளையாடி அவங்களை தோக்கடிக்கறதா ப்ளான் ;)

World Chess Beauty (!?) contest பத்தி நீங்க கேள்விப்படலைன்னா இந்த http://www.1wcbc.com/ வெப் சைட் போய் பாருங்க...கேவலமான ஐடியா! இதுக்கு நடுவரா இருக்க் Nigel Short எப்படி ஒத்துண்டாருன்னு தெரியலை. இந்த சைட்டை யாராவது DoS அட்டாக் பண்ண ரெடியா இருந்தீங்கன்னா சொல்லுங்க, நானும் ஹெல்ப் பண்ணறேன்!
Comments: Post a Comment

<< Home
The International Chess Ring
The International Chess Ring by Mark Lowery
[ Join Now | Ring Hub | Random | << Prev | Next >> ]

This page is powered by Blogger. Isn't yours?