Tuesday, May 17, 2005

 

MTel masters & Dasha Tarasova

MTel மாஸ்டர்ஸ்ல ஆனந்த் திரும்பி ஃபார்முக்கு வந்துடுவார்ன்னு நினைச்சேன், ஆனா, மனுஷன்னால ஒரு கன்வின்சிங் வின் இன்னும் கொடுக்க முடியலை. ஆனந்த்னாலே எல்லாரும் கொஞ்சம் ஜாக்கிரதையா விளையாடறதுதான் காரணமோ என்னமோ!

ஆனந்த் எப்பவும் ஆடம்ஸ்கிட்ட இருந்து ஒரு முழு பாயிண்ட்டை உருவிடுவார், ஆனா இந்த தடவை ஆடம்ஸ் நல்ல ஃபார்ம்ல இருக்கறனால அதுவும் இல்லாம போச்சு! க்ராம்னிக்கும் ஒண்ணும் சூப்பர் ஃபார்ம்ல இல்லை, ஆனா அவரோட technical skills நிஜம்மாவே ரொம்ப இம்ப்ரெஸிவ்! நேத்து போல்கரை ஒரு pawn up-பா இருந்து அவர் தோக்கடிச்சதை பார்த்தபோது, நான் ஒரு மாதிரி பயங்கரமா மோட்டிவேட் ஆகி ஒரு endgame புக்கை எடுத்துண்டு உட்கார்ந்தேன்னா பாருங்க! வழக்கம் போல ஒரு 3 பக்கத்துல அந்த initial enthusiasm ebb out ஆயிடுத்து, அது வேற விஷயம்.

Thx Chessbase



Kasparov's would-be

கேஸ்பரோவோட பேட்டிகள் பத்தி முன்னாடியே ஒரு பதிவுல சொல்லிருந்தேன், லேட்டஸ்ட்டா இன்னும் ஒண்ணு வந்திருக்கு. அவரோட பாலிடிக்ஸ் இண்ட்ரெஸ்ட்ஸ் பத்தி நிறைய சொல்லிருக்கார். இதுல ஒரு இண்ட்ரெஸ்டிங் விஷயம் என்னன்னா, Dasha Tarasova-ன்னு ஒரு லேடியை அவரோட "would-be wife"ன்னு போட்டிருக்கறதுதான்! யாரு இவங்கன்னு ஒரு கூகிள் search பண்ணி பார்த்தேன், ஒண்ணும் கிடைக்கலை. இவங்களை கேஸ்பரோவ் கல்யாணம் பண்ணிக்கப் போறாருன்னா, ஜூலியா என்ன ஆனாங்க?

I know, it is none of my business, ஆனாலும் இந்த மாதிரி general knowledge (?!) விஷயமெல்லாம் தெரிஞ்சுக்கலைன்னா தலை வெடிச்சிடும்.



Dasha பத்தி தேடும்போது எனக்கு இன்னொரு interesting link கிடைச்சது:

Why Kramnik Can't Get No Respect as World Chess Champion

Sam Sloan எழுதின ஆர்டிகிள், So, ரொம்ப serious-சா எல்லாம் எடுத்துக்க முடியாது.

Capablanca memorial ஒரு farce மாதிரி ஆயிண்டு இருக்கு. இவான்சுக் என்னமோ சின்ன பசங்களோட ப்ராக்டிஸ் மேட்ச் விளையாடற மாதிரி பாயிண்ட் மேல பாயிண்ட்டா எடுத்துண்டு போயிண்டிருக்கார், மனுஷன் இப்போ 8 ரவுண்டுக்கு அப்புறம் 6.5 பாயிண்ட்ஸ்ல இருக்கார். நல்ல பெர்ஃபார்மன்ஸ்! Good to see Ivanchuk in such a commanding position.
Comments:
Hi

I would like to start a chess blog
Can u help me i would like to post a
game and include annotations and diagrams....

moreover i would also like to have a Tamil blog.

And i live in Vijayangar, Bangalore
 
Post a Comment

<< Home
The International Chess Ring
The International Chess Ring by Mark Lowery
[ Join Now | Ring Hub | Random | << Prev | Next >> ]

This page is powered by Blogger. Isn't yours?