Sunday, June 26, 2005

 

செஸ் சீசன்

ரொம்ப நாளாச்சு ஒரு போஸ்ட் பண்ணி! செஸ் சீசன் வேற ஆரம்பிச்சுடுச்சு, இனிமே நிறைய டோர்னமெண்ட்கள் நடக்கும், ஜாலிதான்! ஆனா, இதையெல்லாம் செக் பண்ணறதுக்கே வர வர டைம் கிடைக்க மாட்டேங்குது. ஆபீஸில வேற என்னமோ என்னை சூப்பர்மேன் ரேஞ்சுக்கு நினைச்சுக்கிட்டு எல்லா வேலையையும் என் தலைல கட்டறானுங்க, இதுல போன வாரம் என்னோட நிச்சயம் வேற!! வீக் எண்ட் வரதும் தெரியலை, போறதும் தெரியலை, ஒவ்வொரு நாள் நடுவுலயும் இருக்கிற பவுண்டரி அப்படியே blur ஆயிண்டு இருக்கு. ஒரு விஷயம் இன்னிக்கு நடந்ததா, நேத்து நடந்ததான்னே சில நேரம் குழப்பமாயிடுது!

இன்னிக்கு காலைல ஆனந்தோட Rediff-ல chat session படிச்சேன். ஆனந்த் ரொம்ப பொறுமையா பதில் சொல்லிருக்கார். ஒரு சில கேள்விகளை படிக்கவே பயங்கர ஜாலியா இருந்தது...

Bobby : Hi Anand,Why do you prefer staying in Spain. Is it anything to
do with the taxes

deepakverma : What do U like to eat? I cook very well

Sathya : If u get a chance to judge Miss.Universe.. wud u? If yes what wud u ask in the final round


சில கேள்விகளுக்கு ஆனந்தின் பதில்கள் பயங்கர இண்ட்ரெஸ்டிங்!


Anandaram : Anand Kasparov always tried to humiliate you. Why is that

Viswanathan Anand : Its normal to try and psyche your opponents. Thats simply comes with the territory.

Anandaram : Topalov's Chess in recent times indicates that he is vying for No.1 spot in chess. How are you going to face this challenge

Viswanathan Anand : Topalov has been in great form recently and this is always a stimulus for the others including myself. I will work hard starting in mid July both for Mainz and for the World Championship.

Sivaram : Hi Vish! Wats ur most unforgettable game and with whom?

Viswanathan Anand : I remember my win against Ftacnik in 1993 for the beauty, my win against Shirov in game 4 in Teheran for giving me the World title. And my game against Bologan from Dortmund 2003 for winning both the best games and the best novelty of the year.


Marx Gyorgy-ல கடைசி மூணு ரவுண்டில் கோர்சனாய் விட்டதனால், அல்மாசி (Zoltan Almasi) ஜெயிச்சுட்டு போயிட்டார். நம்ப சசிகிரண் கடைசி மூணு ரவுண்டில் 2.5/3.0 எடுத்து ஒரு decent 3rd ப்ளேசுக்கு வந்தது கொஞ்சம் ஆறுதலான விஷயம். நடந்துண்டு இருக்கிற டோர்னமெண்ட்கள்னு பார்த்தா, Hydra vs Adams மேட்சுல ஆடம்ஸ் தர்ம அடி வாங்கிண்டு இருக்கார். அஞ்சு ரவுண்ட் முடிஞ்சிருக்கு, மனுஷன்னால ஒரே ஒரு அரை பாயிண்டுதான் எடுக்க முடிஞ்சிருக்கு! 4.5 - 0.5ன்னு Hydra லீடிங்ல இருக்கு. I think, ஆடம்ஸ் கம்ப்யூட்டருக்குன்னு எதுவும் ப்ரிப்பேர் பண்ணாம வந்து விளையாடறதுனாலதான் இப்படி ஆயிடுத்து...கடைசி ஆட்டத்தையாவது வின் பண்ணனும் ஆடம்ஸ்.


Thx Chessbase

European Individual Championship-ல கர்யாகின்தான் லீடிங்ல இருக்கார். 15 வயசு பையன் மாதிரியா விளையாடறாரு இவர்?! Very impressive!
Comments: Post a Comment

<< Home
The International Chess Ring
The International Chess Ring by Mark Lowery
[ Join Now | Ring Hub | Random | << Prev | Next >> ]

This page is powered by Blogger. Isn't yours?